எங்கள் தமிழ்-கட்டுரை YENGAL TAMIZH-KATTURAI
எங்கள் தமிழ்-கட்டுரை YENGAL TAMIZH-KATTURAI முன்னுரை உலகின் மூத்த மொழி தமிழ்.'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'என்றார் பாரதிதாசன்.உலகப் பொதுமறை திருக்குறள் எங்கள் தமிழிலேயே உள்ளது.இனிமை என்று பொருள் தரும் இதன் பெருமையை காண்போம். தமிழின் தொன்மை திராவிட மொழிகளில் தாய் மொழி தமிழ்.இதன் தொன்மை வியக்கத்தக்கது.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரம்,கி.மு நான்காம் நூற்றாண்டின் தொல்காப்பியம் இவற்றின் தொன்மைக்கு சான்றாகும்.தமிழ் எக்காலத்திலும் சிறப்புடனே விளங்குகிறது.பாண்டிய மன்னர்கள் சங்கம் வளர்த்தும், புலவர்களை போற்றியும் தமிழ் வளர்த்தனர். தமிழின் சிறப்பு ...